பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய அவகாசம் கிடையாது.. குற்றவாளிகள் மனு தள்ளுபடி
பில்கிஸ் பானு வழக்கில் சிறைக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் கோரி 5 போ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகள்






