அமேதி: உத்தர பிரதேச மாநிலத்தில் 44 வயது ஆண், குடும்ப சண்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை, ஷரவன் குமார் திவாரியின் உடல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் ஒரு இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டது.
வியாழக்கிழமை இரவு வீட்டில் நடந்த குடும்ப தகராறு காரணமாக திவாரி தற்கொலை செய்திருக்கலாம் என அந்த பகுதி காவல் நிலைய அதிகாரி சந்தீப் ராய் தெரிவித்துள்ளார்.
திவாரியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ.5,999 மட்டுமே.. ஏஐ பிளஸ்ஸின் பல்ஸ் மொபைல் அறிமுகம்!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
மக்கள் பிரச்னைகள் பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முதல்வரே? - அண்ணாமலை கேள்வி
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

