செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

உலக அதிசயத்தை பார்த்து வியந்த உலக அழகிகள்!

தாஜ் மகாலை பார்வையிட்ட 110 உலக அழகிகள்!

தாஜ் மகாலுக்கு முன்பு மிஸ் டீன் அழகிப் போட்டி பங்கேற்பாளர்கள் - பிடிஐ

Published On :

உலக அதிசயங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை 30 நாடுகளை சேர்ந்த 110 மாடல் அழகிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

அவர்கள் தாஜ் மகாலை பார்வையிடும்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்து, வங்கதேசம், வியட்நாம், பிரேசில், பிஜி, உகாண்டா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாடல்கள் பாரம்பரிய ஆடையில் தாஜ் மகாலை காண வருகை தந்தனர்.

28 ஆண்டுகளுக்கு பிறகு பன்னாட்டு அழகிப் போட்டியை (மிஸ் டீன் இண்டர்நேஷனல்) இந்தியா ஒருங்கிணைத்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த உலக அழகிகள் இந்தியாவின் அதிசயத்தை பார்வையிட்டனர்.

அழகிப் போட்டி நிகழ்வை இயக்குநர் கரண் ஜோகர் மற்றும் 2013 உலக அழகிப் போட்டி வெற்றியாளர் மேகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.