இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் கேரள சட்டக் கல்லூரி மாணவி!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் வென்றார் கேரள சட்டக் கல்லூரி மாணவி...

கேரள சட்டக் கல்லூரி மாணவி

கேரள சட்டக் கல்லூரி மாணவி

Published On :25 ஆகஸ்ட் 2026, 4:11 pm IST

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி காஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவியாகவும், மாடலாகவும் இருந்து வந்த காஸியா, ஞாயிறன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற 52 இறுதிப் போட்டியாளர்களை வென்று இவர் மகுடம் சூடினார். வரும் நவம்பர் மாதம் பியூட்டோ ரிக்காவில் நடைபெறும் 75வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Kerala law student wins Miss Universe India title

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.