தெலங்கானாவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி திட்டம்: முதல்வா் ரேவந்த் ரெட்டி தொடக்கம் முதல் கட்டமாக ரூ.6,098 கோடி விடுவிப்பு
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

ஹைதராபாத் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் விவசாயி ஒருவருக்கு காசோலை வழங்கி விவசாயிகளின் கடன் தள்ளுபடி திட்டத்தை கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் இணைந்து தொடங்கிவைத்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி.









