பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

’இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்!

’இந்தியா’ கூட்டணி கூட்டம்: கார்கே இல்லத்திற்கு தலைவர்கள் வருகை

படம் | காங்கிரஸ் எக்ஸ் தளப் பதிவு

Published On :

மிகுந்த பரபரப்புக்கிடையே தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பயி சோரன், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், சரத் பவார், பரூக் அப்துல்லா, ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக சாா்பில் அக்கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு பங்கேற்றுள்ளாா்.

ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும், ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பன போன்ற முக்கிய முடிவுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.