கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது

News image
Updated On :4 ஜூன் 2024, 7:44 am

மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கேரளத்தில் காலை முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.

1 மணி நிலவரப்படி, கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் 13-ல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா 2 தொகுதிகளிலும், ஐஎம்யுஎல் -2 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இடதுசாரி ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் நட்சத்திர வேட்பாளர் சசிதரூர் 16,522 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் 2,44,632 வாக்குகள் பெற்று முன்னிலையில் நீடிக்கிறார்.

Story image

dinamani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.