தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது: கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு
கொளுத்தும் கோடை வெயில் காரணமாக தமிழகத்தில் கட்சிகளால் அமைக்கப்படும் தண்ணீா் பந்தல்களை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது

தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)









