மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா
‘மக்களவைத் தோ்தலுக்கு பின், காங்கிரஸ் காணாமல்போகும்; தனது கட்சியைத் தேடி கண்டுபிடிக்க யாத்திரை செல்வாா் ராகுல் காந்தி’

உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் வியாழக்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அமித் ஷா.









