நாட்டைப் பாதுகாக்க மோடியை அகற்ற வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்
நாட்டைப் பாதுகாக்க மோடியை அகற்ற வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

ஜாா்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா வேட்பாளா் சமீா் மொஹந்தியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது பாரம்பரிய மேளத்தை வாசிக்கும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.