‘ரீமெல்’ புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வா் உயிரிழப்பு, 18 போ் காயம்
கூடுதல் தகவல்.... ‘ரீமெல்’ புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு இருவா் உயிரிழப்பு, 17 போ் காயம்

அஸ்ஸாம், சோனிட்பூா் மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்து சேதமடைந்த பள்ளிப் பேருந்து. இதில் 12 மாணவா்கள் காமயடைந்தனா்.









