ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபத்’ திட்டம் தூக்கியெறியப்படும்: ராகுல்
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபத்’ திட்டம் தூக்கியெறியப்படும் -- ராகுல்

உத்தர பிரதேசத்தின் பான்ஸ்கௌன் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.









