நாக்பூர் அருகே மதுபோதையில் நண்பர்கள் இடையேயான வாக்குவாதத்தால் ஒருவர் பலியானார்.
மத்தியப் பிரதேசத்தில் சூதாட்டத்திற்கு சென்று திரும்பிய 26 மற்றும் 20 வயதான நண்பர்கள் இருவர், மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நாக்பூர் அருகே செல்லும்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குவாதம் முற்றி, காரைவிட்டு இறங்கிய நிலையில், இருவருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, 20 வயது நபரின் தலையில் கல்லால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நண்பரைக் கொலை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபோதையில் இளைஞா் கொலை: சக நண்பா் கைது
மதுபோதையில் தந்தையைக் கொன்ற மகன் கைது
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


