ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட்!
புது தில்லியில் வெகு சிறப்பாக நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் நிகழ்ச்சி

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்குவிழாவில் (இடமிருந்து) குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தலைவர் – மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, விருது பெற்ற (புனைவுக்காக) ஐஸ்வர்யா ஜா, இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் பேத்தி சிருஷ்டி பாண்ட், விருது வழங்கிய சுவாமி ஸ்வரூபானந்தா, அ-புனைவுக்காக விருது பெற்ற நீரஜா சௌதுரி, ஆசிரிய குழு ஆலோசகர் பிரபு சாவ்லா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா. - EPS








