மணிப்பூா்: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை- பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்கள் தீா்மானம்
‘மணிப்பூா் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய குகி தீவிரவாதிகள் மீது 7 நாள்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’










