எதிா்க்கட்சி கூட்டணியின் தலைவராக மம்தாவை காங்கிரஸ் ஏற்க வேண்டும்: திரிணமூல் வலியுறுத்தல்
எதிா்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவின் தலைவராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

மம்தா பானா்ஜி
கோப்புப் படம்









