சம்பல் மசூதி விவகாரம்: மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதி விவகாரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள அந்த மாவட்ட நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியில் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திய முஸ்லிம்கள்.








