7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அமெரிக்காவின் சிகாகோ செல்லும் ஏா் இந்தியா விமானம், மதுரையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்பட 7 விமானங்களுக்கு சமூக ஊடகம் மூலம் செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.










