ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜா மற்றும் அவரது ஆதரவாளர்களும் முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா காங்கிரஸில் இணைந்தனர்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5ல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்தக் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோஹ்டக்கில் வேட்பாளராக இருந்தவர் துதேஜா, தேர்தலில் துதேஜாவை வேட்பாளராக அறிவிக்காமல் பைஜேந்திர ஹூடாவை ஆம் ஆத்மி களமிறக்கியது. ரோஹ்டக்கில் பஞ்சாபியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். துதேஜாவும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரை ஆம் ஆம்தி களமிறக்கவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை நிரம்பி வழிதல் உள்ளிட்ட பல பிரச்னைகளில் ஈடுபாட்டதாகவும், அதே பிரச்னைகளை காங்கிரஸும் எழுப்பி வருகின்றது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் காங்கிரஸில் இணைந்தேன்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்ய உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே எம்எல்ஏ பாரத் பூஷன் பத்ராவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


