ஜம்மு-காஷ்மீா்: இன்று இரண்டாம் கட்டத் தோ்தல்; 26 தொகுதிகளில் 239 வேட்பாளா்கள் போட்டி
ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளனா்.

இரண்டாம் கட்ட தோ்தலையொட்டி எல்லை மாவட்டமான ரஜெளரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினா். ~இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழணை நடைபெற உள்ளதையொட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்க










