இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தஹாவூா் ராணா மேல்முறையீட்டு மனு: அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தஹாவூர் ராணா









