நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்: அமெரிக்க வரி விதிப்புக்கிடையே ஆஸ்திரியா வலியுறுத்தல்
நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்துவது அவசியம்’ என்று அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை அந்நாடு சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.

ஆஸ்திரிய பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கரை தலைநகா் வியன்னாவில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.









