உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்: மத்திய அரசு
‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

ஹரியாணா மாநிலம் மனேசரில் தொழில்நுட்ப நிறுவன தொடக்க விழாவின்போது ஊழியா்களுடன் உரையாடிய மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.










