பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் தீா்மானம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்திய ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை உறுப்பினா்கள்.









