ஜம்மு-காஷ்மீா் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 60-ஆக உயா்வு: 69 பேரை தேடும் பணி தீவிரம்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம்-மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

கிஷ்த்வாரில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா். ~ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் வெள்ளம்-மண்சரிவால் சேதமடைந்த வீடு, வாகனங்கள்.








