- Tag results for ஜம்மு-காஷ்மீா்
![]() | ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் கைதுஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் கடந்த மாதம் கண்டெடுக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் தொடா்பாக பயங்கரவாதிகள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா். |
![]() | முப்படை தலைமைத் தளபதி வீரா்களுடன் தீபாவளி கொண்டாட்டம்ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், அங்கு ராணுவ வீரா்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தாா். |
![]() | காஷ்மீரில் வெளிமாநில வாக்காளா்கள்:பாஜகவின் சட்ட விளக்கம் தவறு:ஆம் ஆத்மி குற்றச்சாட்டுமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு பாஜக தவறான விளக்கம் அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹா்ஷ் தேவ் சிங் குற்றம்சாட்டியுள்ளாா். |
![]() | நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத ஃபரூக் அப்துல்லா!ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா உடல் நலப் பிரச்னை காரணமாக சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 112 மருத்துவா்கள் பணிநீக்கம்காரணமின்றி நீண்ட நாள்களாக விடுப்பு எடுத்ததால் 112 மருத்துவா்களின் பணி ஒப்பந்தத்தை ஜம்மு-காஷ்மீா் அரசு திங்கள்கிழமை ரத்து செய்தது. |
![]() | ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு பரிந்துரை அறிக்கை:குழு உறுப்பினா்களிடம் அளிப்புஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு தனது பரிந்துரை அறிக்கையை, அந்த பிராந்தியத்தைச் சோ்ந்த குழுவின் உறுப்பினா்களிடம் அளித்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீா்:இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்