- Tag results for flood
![]() | பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவை: நைஜீரியாபருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பணம் தேவைப்படுவதாக நைஜீரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
![]() | சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைதேனி மாவட்டம் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
![]() | மலேசியாவில் வெள்ளம்: குழந்தை உள்பட 5 பேர் பலி!மலேசியாவின் 5 மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 56,159 பேர் தங்கள் வீடுகளை விட்டு முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி: ஒருவரை தேடும் பணி தீவிரம்!நீலகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. |
![]() | பாலாற்றில் வெள்ளம்! பொதுமக்கள் வெளியேற ஆட்சியர் எச்சரிக்கை30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, உடனடியாக வெளியேற காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள். |
![]() | பாலாற்றில் வெள்ளம்: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைபாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
![]() | அமிர்தி காட்டாற்றில் வெள்ளம்: 50 -க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்அமிர்தி காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50 க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
![]() | பாலாற்றில் வெள்ளம்: ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் பயணம் செய்யும் மக்கள்!தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. |
![]() | மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிமழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். |
![]() | வெங்கச்சேரி செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி!வெங்கச்சேரி செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்களாகிய பேருந்து, லாரி மற்றும் கார் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். |
![]() | கடலூர் வெள்ள சேதங்கள்: நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்!கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழ்வாணிக்குப்பம் பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார |
![]() | சீர்காழி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!சீர்காழி அருகே மணிகிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். |
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைகொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. | |
![]() | காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் பெற்ற பாகிஸ்தான் வெள்ளம்எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் காலநிலை மாற்ற மாநாட்டில் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான விவாதங்கள் கவனம் பெற்றுள்ளன. |
![]() | முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியது: வெள்ள அபாய எச்சரிக்கை!முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்