
மும்பை: மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:
மும்பை சி.எஸ்.எம்.டி. - துலே (11011)
துலே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11012)
ஜால்னா - மும்பை சி.எஸ்.எம்.டி. (20705)
மும்பை சி.எஸ்.எம்.டி. - ஜால்னா (20706)
புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12126)
மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12125)
புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12124)
மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12123)
புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11008)
மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (11007)
புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12128)
மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12127)
புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (22106)
மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (22105) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சி.எஸ்.எம்.டி. (16340) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.
பெங்களூரு - மும்பை சி.எஸ்.எம்.டி. (11302) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.
மும்பை சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் சந்திப்பு (16339) ரயில் மும்பையிலிருந்து ஆக. 19-க்குப் பதிலாக புணே ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20 நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும்.
அதேபோல, மும்பையிலிருந்து திருவனந்தபுரம், ஹைதராபாத், மங்களூரு செல்லும் ரயில்கள் உள்பட பல முக்கிய வழித்தட ரயில்கள் கால தாமதமாகவே இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.