இந்தியா - ரஷியா 5 ஆண்டு பொருளாதார திட்டம்: பல்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
இந்தியா - ரஷியா இடையேயான பொருளாதார, வா்த்தக உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 5 ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை தில்லியில் நடைபெற்ற ஆண்டு உச்சி மாநாட்டில் இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.










