

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மே மாதத்தில் நடத்தியது. இந்தப் போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்தியா தாக்குதலை நிறுத்தியது.
இந்த நிலையில், மீண்டும் ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்ற அச்சத்தால் பாகிஸ்தான் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.