- Tag results for pakistan
![]() | இம்ரான் கானின் ஜாமீன் நீட்டிப்பு!பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு!கடல்சார் சர்வதேச எல்லையைத் தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நேற்றிரவு விடுவித்தது. |
![]() | இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 2 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. |
![]() | இம்ரான் கான் கைது செல்லாது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி!பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | பற்றி எரியும் பாகிஸ்தான்: இணைய சேவைகள் முடக்கம்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. |
![]() | இம்ரான் கைது எதிரொலி: பாகிஸ்தானில் வெடித்தது போராட்டம்!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது!பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார். |
![]() | ஐசிசி தரவரிசை: 48 மணி நேரத்தில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான்!பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் 3வது இடத்துக்கு கீழிறங்கியது. |
![]() | ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்!பாகிஸ்தான் அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. |
![]() | இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பக்கூடாது: பாகிஸ்தான் எச்சரிக்கைபாகிஸ்தானில் சிந்து மற்றும் பாஞ்சாப் மாகாணங்களில் இந்திய தொலைக்காட்சி சேனல்களை ஒளிப்பரப்பக் கூடாது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
உலகக் கோப்பைகளை வெல்லும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது: மிக்கி ஆர்தர்உலகக் கோப்பைகளை வெல்வது மற்றும் அனைத்து வடிவிலான கிரிக்கெட் தரவரிசையிலும் முதலிடம் பிடிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என அந்த அணியின் புதிய இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். | |
![]() | பாகிஸ்தானில் நிலச்சரிவு: 8 பேர் காயம், பலரைக் காணவில்லை!பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டோர்காம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
![]() | பாகிஸ்தானில் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நகரங்கள்: நடுவழியில் நிற்கும் ரயில்கள்பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி, லாகூர் உள்பட முக்கிய நகரங்கள் மின்சாரம் இல்லாமல் தத்தளிக்கின்றன. |
![]() | பஞ்சாப் எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர். |
![]() | பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொலை!பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்