அரசு வாங்கும் மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கீடு - மக்களவையில் நிதியமைச்சா்
‘வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் அரசு வாங்கும் மொத்த கடன்தொகையும் மூலதனச் செலவுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.








