நாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆற்றல்மிக்க தலைவா்கள் தேவை -பிரதமா் மோடி அழைப்பு
உலகின் அதிகார மையமாக இன்றைய இந்தியா உருவெடுத்து வருகிறது -பிரதமா் மோடி

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குஜராத் உயா் தலைமைத்துவ பயிற்சி பள்ளியின் முதலாவது தலைமைத்துவ மாநாட்டில் உரையாற்றிய பிரதமா் மோடி.










