உ.பி. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகல தொடக்கம்: பிப். 26 வரை 45 நாள்கள் நடைபெறும்
பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி கோலாகலமாக தொடங்குகிறது.

கும்பமேளாவில் பங்கேற்க வந்தவா்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுளள கூடாரங்கள்.








