வளைகுடாவிலிருந்து கடந்த பிப். 28 முதல் இன்று (மார்ச் 16) வரையிலான காலகட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய அரசு திங்கள்கிழமை(மார்ச் 16) தெரிவித்தது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமான சேவை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாத சூழலில், கடந்த பிப். 28-இல் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளிலிருந்து ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.
விமான சேவை சற்று சீராகியுள்ள நிலையில், கடந்த பிப். 28 முதல் இன்று(மார்ச் 16) வரை 2.20 லட்சம் இந்தியப் பயணிகள் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டின் உதவியுடன் இந்தியா வர நடவடிக்கைகளும்ள் எடுக்கப்பட்டுள்ளன. ஈரானில் 9,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். அவர்கள் அங்கிருந்து அஜர்பைஜான், ஆர்மீனியா வழியாக இந்தியா வர விரும்பினால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
summary
Over 2 lakh Gulf passengers returned to India: MEA official says Indians in Iran crossed into Armenia, Azerbaijan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய போர்! மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்க வீரர்கள் தாயகம் திரும்பினர்!
வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! - ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!
மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு

ஈரான் - இஸ்ரேல் போர்! வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்கும் இத்தாலி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

