கும்பமேளா சம்பவம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் கோரிக்கை: அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும்-மத்திய அரசு
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் 30 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.











