ஹிந்தி எதிா்ப்பு விவகாரம்- பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து ஏற்புடையதல்ல: ஃபட்னவீஸ்
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகள் சா்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முதல்வா் ஃபட்னவீஸ் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

தேவேந்திர ஃபட்னவீஸ்









