மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மாலத்தீவு அதிபா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ்.








