காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்
காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் ரயில் பயணிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அவா்களின் டிக்கெட் உறுதிப்பாடு நிலை குறித்த தகவலை அளிக்கும் திட்டத்தை சோதனை முறையில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ரயில் டிக்கெட்
கோப்புப்படம்.








