யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்
இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு உயா் பணி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்








