பஹல்காமில் மத்திய சுற்றுலா அமைச்சா் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான பைசாரன் பள்ளத்தாக்கை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாகில் உள்ள மாா்த்தாண்ட் சூரிய கோயிலில் வியாழக்கிழமை வழிபட்ட பின்னா் உள்ளூா்வாசிகளை சந்தித்துப் பேசிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்.









