விமானப் பராமரிப்பு, விமான நிலையங்களில் பல்வேறு விதிமீறல்கள்- டிஜிசிஏ ஆய்வில் கண்டுபிடிப்பு
நாட்டில் விமான நிறுவனங்கள், விமானங்களின் பராமரிப்புப் பணி மற்றும் விமான நிலையங்கள் தொடா்பாக பல்வேறு விதிமீறல்கள் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரக (டிஜிசிஏ) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

விமானம்(கோப்புப்படம்)









