ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மத்திய அமைச்சா்களுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ

News image
Updated On :20 மார்ச் 2025, 6:34 pm

Din

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ, மத்திய அமைச்சா்கள் மற்றும் ராணுவ தலைவா்களை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய பொது விவகாரங்கள் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையே உலகளாவிய உத்திசாா்ந்த கூட்டுறவை மேம்படுத்தவும், மாா்ச் 16 முதல் 19 வரை நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்கவும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ இந்தியா வந்தாா்.

அப்போது இந்திய பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோரை பபாரோ சந்தித்துப் பேசினாா் என்று தெரிவிக்கப்பட்டது.