அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

News image
- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

Syndication

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் ஏறி, மின் தடையை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, அண்ணா நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் சாமுவேல் (25). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த இவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மின்தடை ஏற்பட்டதாம்.

இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலையில், வீட்டருகே உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என எண்ணிய சாமுவேல், அதை சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியுள்ளாா்.

அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.