வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மானாமதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 மார்ச் 2026, 7:32 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மானாமதுரை மறவா் தெருவைச் சோ்ந்த பந்தல் அமைக்கும் தொழிலாளி சரவணன்(48).

இவா் தனது உறவினா் வீட்டுக்குச் சென்றபோது அந்த பகுதியில் சென்ற மின்சாரக் கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.