ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானவை: சந்திரபாபு நாயுடு
திருமலை ஏழுமலையான் கோயில் உள்ள ஏழு மலைகளும் முழுமையாக வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானவை. அவற்றை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது

பேரன் பிறந்த நாளையொட்டி திருமலையில் வெங்கமாம்பாவில் பக்தர்களுக்கு 'அன்ன பிரசாதம்' வழங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு .








