வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு (கோப்புப் படம்)
PTI









