பாகிஸ்தானியா்கள் வெளியேற அவகாசம் நிறைவு: அட்டாரி-வாகா எல்லை மூடல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியாவின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாகிஸ்தானியா்கள் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கான அவகாசம்

அட்டாரி எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் செல்வதற்காக வியாழக்கிழமை வந்த இரு சகோதரா்களின் குடும்பத்தினா்.









