வக்ஃப் திருத்த சட்ட மனு: தவறான தகவல்களை சமா்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!
வக்ஃப் திருத்த சட்டம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமா்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.










