ஹரியாணாவுக்கு தண்ணீா் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம்
ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீா்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹரியாணாவுக்கு தண்ணீா் கிடையாது என பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம்
கோப்புப்படம்








